சிவவாக்கியம் | SivaVaakkiyam |
அக்கரந்த அக்கரத்தில் உட்கரந்த அக்கரம்
சக்கரத்து சிவ்வைருண்டு சம்புளத் திருந்ததும்
எள்கரந்த எண்ணெய்போல் எவ்வெழுத்தும் எம்பிரான்
உள்கரந்து நின்றநேர்மை யாவர்காண வல்லரே.
சிவவாக்கியம் > விரகு - விரகதாபம் > பாடல்: 299
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக