சிவவாக்கியம் | SivaVaakkiyam |
நெருப்பைமூட்டி நெய்யைவிட்டு நித்தம்நித்தம் நீரிலே
விருப்பமொடு நீர்குளிக்கும் வேதவாக்கியம் கேளுமின்;
நெருப்பும்நீரும் உம்முளே நினைந்துகூற வல்லீரேல்
சுருக்கம்அற்ற சோதியைத் தொடர்ந்துகூடல் ஆகுமோ!
சிவவாக்கியம் > அறிவு நிலை > பாடல்: 30
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக