சிவவாக்கியம் | SivaVaakkiyam |
பூவலாய் ஐந்துமாய் புனலில்நின்ற நான்குமாய்
தீயிலாய மூன்றுமாய்ச் சிறந்தகால் இரண்டுமாய்
வேயிலாய தொன்றுமாய் வேறுவேறு தன்மையாய்
நீயலாமல் நின்றநேர்மை யாவர்காண வல்லரே?
சிவவாக்கியம் > விரகு - விரகதாபம் > பாடல்: 309
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக