சிவவாக்கியம் | SivaVaakkiyam |
ஞானிஞானி என்றுரைத்த நாய்கள் கோடிகோடியே
வானிலாத மழைநாளென்ற வாதிகோடி கோடியே
தானிலா சாகரத்தின் தன்மைகாணா மூடர்கள்
மூனிலாமல் கோடிகோடி முன்னறிந்த தென்பரே.
சிவவாக்கியம் > விரகு - விரகதாபம் > பாடல்: 337
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக