சிவவாக்கியம் | SivaVaakkiyam |
பிறப்பதற்கு முன்னெல்லாம் இருக்குமாற தெங்ஙனே?
பிறந்துமண் ணிறந்துபோய் இருக்குமாறு தெங்ஙனே?
குறித்துநீர் சொலாவிடில் குறிப்பில்லாத மாந்தரே.
அறுப்பென செவிஇரண்டும் அஞ்செழுத்து வாளினால்.
சிவவாக்கியம் > அறிவு நிலை > பாடல்: 42
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக