சிவவாக்கியம் | SivaVaakkiyam

இந்தஊரில் இல்லைஎன்று எங்குநாடி ஓடுறீர்?
அந்தஊரில்ஈசனும் அமர்ந்து வாழ்வது எங்ஙனே?
அந்தமான பொந்திலாறில் மேவிநின்ற நாதனை
அந்தமான சீயில்அவ்வில் அறிந்துணர்ந்து கொள்ளுமே.

சிவவாக்கியம்  > ஏக்கை - ஏக்கம் > பாடல்: 426

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Thu, Jun 04, 2026