சிவவாக்கியம் | SivaVaakkiyam |
பாரும்எந்தை ஈசன்வைத்த பண்பிலே இருந்துநீர்
சேருமே நடுவறிந்து செம்மையான அப்பொருள்
வேரையும் முடியையும் விரைந்துதேடி மால்அயன்
பார்இடந்து விண்ணிலே பிறந்தும்கண்டது இல்லையே.
சிவவாக்கியம் > பரிதி - சூரியன் அங்கி - நெருப்பு > பாடல்: 445
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக