சிவவாக்கியம் | SivaVaakkiyam |
சித்தமற்றுச் சிந்தையற்றுச் சீவனற்று நின்றிடம்
சத்தியற்றுச் சம்புவற்றுச் சாதிபேத மற்றுநல்
மூத்தியற்று மூலமற்று மூலமந்தி ரங்களும்
வித்தைஇத்தை ஈன்றவித்தில் விலைந்ததே சிவாயமே.
சிவவாக்கியம் > ஒடுக்க நிலை > பாடல்: 45
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக