சிவவாக்கியம் | SivaVaakkiyam |
கும்பிடும் கருத்துளே குகனைஐங் கரனையும்
நம்பியே இடம்வலம் நமக்கரித்து நாடிட
எம்பிரானும் அம்மையும் இருத்தியே நடுவனைத்
தும்பிபோல வாசகம் தொடர்ந்துசோம்பி நீங்குமே.
சிவவாக்கியம் > பரிதி - சூரியன் அங்கி - நெருப்பு > பாடல்: 453
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக