சிவவாக்கியம் | SivaVaakkiyam

நித்தமும் மணிதுலக்கி நீடுமூலை புக்கிருந்து
வத்தியே கதறியே கண்கள்மூடி என்பயன்?
எத்தனைபேர் எண்ணினும் எட்டிரண்டும் பத்தலோ?
அத்தனுக்கிது ஏற்குமோ அறிவிலாத மாந்தரே?

சிவவாக்கியம்  > சுதா - பசுவின் முலைக்காம்பு > பாடல்: 484

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக

Mon, Jul 27, 2026

சிவவாக்கியம் | SivaVaakkiyam | #484