சிவவாக்கியம் | SivaVaakkiyam |
ஆசைகொண்டு அனுதினமும் அன்னியர் பொருளினை
மோசம்செய்து அபகரிக்க முற்றிலும் அலைபவர்
பூசையோடு நேமநிட்டை பூரிக்கச்செய் பாதகர்
காசினியில் எழுநரகைக் காத்திருப்பது உண்மையே.
சிவவாக்கியம் > சருகு - உதிர்ந்த இலை. > பாடல்: 510
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக