சிவவாக்கியம் | SivaVaakkiyam |
யோகசாலை காட்டுவார் உயரவும் எழும்புவார்
வேகமாக அட்டசித்து வித்தைகற்று நெட்டுவார்
மோகம்கொண்டு மாதரின் மூத்திரப்பை சிக்கிப்பின்
பேயது பிடித்தவர்போல் பேருலகில் சாவரே.
சிவவாக்கியம் > சருகு - உதிர்ந்த இலை. > பாடல்: 513
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக