சிவவாக்கியம் | SivaVaakkiyam |
நித்தமும் மணிதுலக்கி நீடுமூலை புக்கிருந்து
வத்தியே கதறியே கண்கள்மூடி என்பயன்?
எத்தனைபேர் எண்ணினும் எட்டிரண்டும் பத்தலோ?
அத்தனுக்கிது ஏற்குமோ அறிவிலாத மாந்தரே?
சிவவாக்கியம் > சுதா - பசுவின் முலைக்காம்பு > பாடல்: 484
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக