சிவவாக்கியம் | SivaVaakkiyam |
என்னிலே இருந்தஒன்றை யான்அறிந்தது இல்லையே
என்னிலே இருந்தஒன்றை யான்அறிந்து கொண்டபின்
என்னிலே இருந்தஒன்றை யாவர்காண வல்லரோ?
என்னிலே இருந்திருந்து யான்உணர்ந்து கொண்டனே.
சிவவாக்கியம் > ஞான நிலை > பாடல்: 6
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக