விநாயகர் அகவல் | Vinayagar Agaval |
மண்ணும்நீ அவ்விண்ணும்நீ மறிகடல்கள் ஏழும்நீ;
எண்ணும்நீ எழுத்தும்நீ இசைந்தபண் எழுத்தும்நீ;
கண்ணும்நீ மணியும்நீ கண்ணுள் ஆடும் பாவைநீ-
நண்ணும்நீர்மை நின்றபாதம் நண்ணுமாறு அருளிடாய்.
சிவவாக்கியம் > ஞான நிலை > பாடல்: 8
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக