சிவவாக்கியம் | SivaVaakkiyam |
இறைவனால் எடுத்தமாடத் தில்லையம் பலத்திலே
அறிவினால் அடுத்தகாயம் அஞ்சினால் அமைந்ததே.
கருவிநாதம் உண்டுபோய்க் கழன்றவாசல் ஒன்பதும்
ஒருவராய் ஒருவர்கோடி உள்ளுளே அமர்ந்ததே.
சிவவாக்கியம் > விறகு - கர்வம் > பாடல்: 87
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக