ஓவியம் - Pen & Ink | கடவுள்

Shan
Img. 30 / 30 - மதுரை நடராஜ நடனம்

Hatching Techniques

படைத்தவரையே படைப்பது என்றால் எளிதானதா என்ன? கலை அம்சங்கள் பல கற்பனையில் கொண்டு இதைக் கல்லில் படைத்த சிற்பியை என்னென்று வியப்பது? அல்லது அதன் முன் அமர்ந்து மையில் படைத்த சில்பியை என்னென்று வியப்பது? எல்லாவற்றிற்கும் மேலாக இக்கலையை ஆதரித்த மன்னர்களை என்னென்று புகழ்வது?!!!!!

காளிக்கும் சிவனுக்கும் இடையிலான நடனப் போட்டியில், சிவனின் காது குண்டலம் கழன்று கீழே விழ, நடனத்தின் ஊடே அதைத் தன் காலால் எடுத்து சிவன் அணிந்து கொண்ட காட்சியை சித்தரிக்கும் கதை இது என்று ஒரு நம்பிக்கை உள்ளது. இவை தூண்களில் செதுக்கப்பட்டு மதுரை புது மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளன.

இதன் வரைதல் பற்றிய ஒரு சிறு காணொளி

—-

நன்றி!!!
சண்முகா, கரு.
30-July-2024

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows