Photo to Sketching
கோயில் இல்லா ஊரில் குடியிருக்காதே என்பர் பெரியோர். அவர்கள் சொல்வதில் எதைக் கேட்கிறோமோ இல்லையோ, உலகமெங்கும் கோயில்கள்.
எந்த நாட்டிலும் தங்கள் வாழ்விடத்தில் ஒரு அமைப்பாகவோ, குழுவினராகவோ சேர்ந்து அந்த நாட்டிற்கேற்ப அமைத்துக் கொள்கிறார்கள்.
அப்படி ஒரு கோயில் அமெரிக்காவில் டாலஸ் மாநகரத்தில். நுழைந்ததும் பெரிய வரவேற்பறை போன்ற நீண்ட hall. சுற்றிலும் மேலே பார்த்தால், அனுமனின் பல வண்ண ஓவியங்கள். தூரத்தே தெய்வங்களுக்கு மூலஸ்தானங்கள். கோடுகள் மற்றும் வளைவுகள் கொண்டு அதன் aesthetics ஓவியத்தில் கொண்டு வந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.
—-
நன்றி!!!
சண்முகா, கரு.
30-Jan-2024