Photo to Painting - 🅆🄰🅃🄴🅁🄲🄾🄻🄾🅁
'கண்டு கொண்டேன் என் இறையை' என்பது போன்ற பார்வை. இதன் பெயரைத் தமிழில் எப்படிச் சொல்லலாம்- கருந்தொப்பி மீன்கொத்தி? கருப்பு போர்த்திய மீன்கொத்தி??
பின்புலம் இன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாம். மற்றபடி பறவையை அதன் feel குறையாமல் ஓவியமாக்கியதில் மட்டற்ற மகிழ்ச்சி.
—-
நன்றி!!!
சண்முகா, கரு.
31-Jan-2024