திருக்குறள் | Thirukkural

சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத்
தாழாது உஞற்று பவர்க்கு.

திருக்குறள் > 2. பொருட்பால் > 2.4 ஒழிபியல் > 2.4.8 குடிசெயல்வகை > பாடல்: 1024

Who labours for his race with unremitting pain,
Without a thought spontaneously, his end will gain.

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Thu, Jun 11, 2026