அண்ணாமலை வெண்பா | Annamalai Venpaa |
ஞானகுரு நாதன் நமச்சிவா யன்கருணை
ஆனபரன் ஆகிஎனை ஆண்டமலை - வானவர்கள்
போற்றுமலை தீவினையேன் புந்திக்க வலைஎல்லாம். (புந்திக் கவலைஎல்லாம்)
மாற்றுமலை அண்ணா மலை
அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 11 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL