Ξ
இலக்கியம்
திருமுறைகள்
இலக்கணம்
எண்
எழுத்து
மொழி
சொற்கட்டு
ஒலி பெயர்க்க
பா வகைகள்
சீர் பிரிக்க
கட்டளைக் கலித்துறை
வழிபாட்டுப் பாடல்கள்
தனிப்பாடல் திரட்டு
வாழ்வியல்
விடுகதைகள்
சொலவடை
படைப்புகள்
முகப்பு
புறநானூறு | Purananooru
155. ஞாயிறு எதிர்ந்த நெருஞ்சி! பாடியவர் : மோசி கீரனார். பாடப்பட்டோன்: கொண்கானங் கிழான். திணை: பாடாண். துறை: பாணாற்றுப்படை
வணர் கோட்டுச் சீறியாழ் வாடுபுடைத் தழீஇ, `உணர்வோர் யார், என் இடும்பை தீர்க்க``எனக், கிளக்கும், பாண! கேள், இனி நயத்தின்; பாழ்ஊர் நெருஞ்சிப் பசலை வான்பூ ஏர்தரு சுடரின் எதிர்கொண்டு ஆஅங்கு, இலம்படு புலவர் மண்டை விளங்கு புகழ்க் கொண்பெருங்காலத்துக் கிழவன் தண்தார் அகலம் நோக்கின், மலர்ந்தே.
புறநானூறு > பாடல்: 155
தேடுக
This page reloads every 3 minutes with new random verse.
Next Random
முழுதும்
முன்
முகப்பு
Copy URL