திருமந்திரம் | Thirumanthiram

பிரானருள் உண்டெனில் உண்டுநற் செல்வம்
பிரானருள் உண்டெனில் உண்டுநன் ஞானம்
பிரானரு ளிற்பெருந் தன்மையும் உண்டு
பிரானரு ளிற்பெருந் தெய்வமு மாமே. 1

திருமந்திரம் > ஆறாம் தந்திரம் > 7. அருளுடைமையின் ஞானம் வருதல் > பாடல்: 1645

If you have Lord's Grace, you have all riches;
If you have Lord's Grace, you have true Jnana;
If you have Lord's Grace, you have greatness too;
If you have Lord's Grace, you shall be the great God Himself.

(இதன் பொருள் வெளிப்படை)
  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Sun, Apr 26, 2026