Ξ
இலக்கியம்
திருமுறைகள்
இலக்கணம்
எண்
எழுத்து
மொழி
சொற்கட்டு
ஒலி பெயர்க்க
பா வகைகள்
சீர் பிரிக்க
கட்டளைக் கலித்துறை
வழிபாட்டுப் பாடல்கள்
தனிப்பாடல் திரட்டு
வாழ்வியல்
விடுகதைகள்
சொலவடை
படைப்புகள்
முகப்பு
புறநானூறு | Purananooru
195. எல்லாரும் உவப்பது! பாடியவர்: நரிவெரூஉத் தலையார் திணை: பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி
பல்சான் றீரே! பல்சான் றீரே! கயல்முள் அன்ன நரைமுதிர் திரைகவுள், பயனில் மூப்பின், பல்சான் றீரே! கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன் பிணிக்கும் காலை, இரங்குவிர் மாதோ; நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும், அல்லது செய்தல் ஓம்புமின்; அதுதான் எல்லாரும் உவப்பது ; அன்றியும், நல்லாற்றுப் படூஉம் நெறியுமார் அதுவே.
புறநானூறு > பாடல்: 195
தேடுக
This page reloads every 3 minutes with new random verse.
Next Random
முழுதும்
முன்
முகப்பு
Copy URL