அண்ணாமலை வெண்பா | Annamalai Venpaa |
அன்பர் பிறப்பை அகற்றுமலை அன்பரல்லா
வன்பர் பிறப்பை வளர்க்குமலை - அன்பை
வடிக்குமலை சிங்கத்தை வந்துசிம்புள் ஆகி
அடிக்குமலை அண்ணா மலை
அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 2 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL