அண்ணாமலை வெண்பா | Annamalai Venpaa |
அஞ்ஞானக் கங்குல் அகற்றுமலை அன்பருக்கு
மெய்ஞ்ஞானச் சோதி விளக்குமலை - துஞ்ஞானச்
சந்தமலை நாயேற்குத் தந்தைதாய் சற்குருவாய்
வந்தமலை அண்ணா மலை
அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 22 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL