திருமந்திரம் | Thirumanthiram

உய்ந்தனம் என்பீர் உறுபொருள் காண்கிலீர்
கந்த மலரிற் கலக்கின்ற நந்தியைச்
சிந்தையில் வைத்துத் தெளிவுறச் சேர்த்திட்டால்
முந்தைப் பிறவிக்கு மூலவித் தாமே. 10.

திருமந்திரம் > எட்டாம் தந்திரம் > 40. அவா அறுத்தல் > பாடல்: 2622

You say, redeemed you are;
But you have not seen the Way appropriate;
Nandi merges in fragrant flower within;
Hold Him in your thoughts in vision clear,
Then have you sown the seed
Of birthlessness-to-be.

null
  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Sun, Sep 27, 2026