Ξ
இலக்கியம்
திருமுறைகள்
இலக்கணம்
எண்
எழுத்து
மொழி
சொற்கட்டு
ஒலி பெயர்க்க
பா வகைகள்
சீர் பிரிக்க
கட்டளைக் கலித்துறை
வழிபாட்டுப் பாடல்கள்
தனிப்பாடல் திரட்டு
வாழ்வியல்
விடுகதைகள்
சொலவடை
படைப்புகள்
முகப்பு
புறநானூறு | Purananooru
271. மைந்தன் மலைந்த மாறே! பாடியவர்: வெறி பாடிய காமக்கண்ணியார். திணை: நொட்சி. துறை: செருவிடை வீழ்தல்.
நீரறவு அறியா நிலமுதற் கலந்த கருங்குரல் நொச்சிக் கண்ணார் குரூஉத்தழை, மெல்இழை மகளிர் ஐதகல் அல்குல், தொடலை ஆகவும் கண்டனம் ; இனியே, வெருவரு குருதியடு மயங்கி, உருவுகரந்து, ஒறுவாய்ப் பட்ட தெரியல் ஊன்செத்துப், பருந்துகொண்டு உகப்பயாம் கண்டனம் மறம்புகல் மைந்தன் மலைந்த மாறே!
புறநானூறு > பாடல்: 271
தேடுக
This page reloads every 3 minutes with new random verse.
Next Random
முழுதும்
முன்
முகப்பு
Copy URL