திருமந்திரம் | Thirumanthiram

உத்தமன் எங்கும் உகக்கும் பெருங்கடல்
நித்திலச் சோதியன் நீலக் கருமையன்
எத்தனை காலமும் எண்ணுவர் ஈசனைச்
சித்தர் அமரர்கள் தேர்ந்தறி யாரே. 38

திருமந்திரம் > ஒன்பதாம் தந்திரம் > 21 தோத்திரம் > பாடல்: 3019

The Noble One is He,
A Sea of Joy beloved by all,
He is the Radiance of Pearl pure,
He is Dark-blue Throated,
Him they contemplate over time immeasurable,
The Siddhas holy and Celestials exalted,
Yet full well they know Him not.

null
  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Fri, Apr 24, 2026