திருமுருகாற்றுப்படை | Thirumurgatrupadai

கோழி வயப்பெடை இரியக் கேழலொடு 
இரும்பனை வெளிற்றின் புன்சாய் அன்ன
குரூஉமயிர் யாக்கைக் குடாவடி உளியம்
பெருங்கல் விடரளைச் செறியக் கருந்கோட்டு 
ஆமா நல்லேறு சிலைப்பச் சேணின்று
இழுமென இழிதரும் அருவிப் 
பழமுதிர் சோலை மலைகிழ வோனே. . . . .317

திருமுருகாற்றுப்படை > 6. பழமுதிர் சோலை > அருவி : > பாடல்: 32

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Fri, Jul 24, 2026