முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
அறமும் அரசும்அறைபறை யானை அலங்குதார்க் கிள்ளி
முறைசெயும் என்பரால் தோழி -இறையிறந்த
அங்கோல் அணிவளையே சொல்லாதோ மற்றவன்
சென்கோன்மை செந்நின்ற வாறு!
முத்தொள்ளாயிரம் > சோழன் > அறமும் அரசும் > பாடல்: 36 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL