நெஞ்சு விடு தூது | Nenju Vidu Thoothu

வெம்பும் பிறவியலை வீழாமல் வீடளித்த
சம்பந்த மாமுனிவன் தார்வாங்கி - அம்புந்தும்
வஞ்சமே வும்விழியார் வல்வினையெல் லாமகல
நெஞ்சமே வாராய் நினைத்து.

நெஞ்சு விடு தூது > அடையும் இடம் > பாடல்: 37

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL

Sun, Apr 19, 2026

நெஞ்சு விடு தூது | Nenju Vidu Thoothu | #37