திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar

அநாதி சிவனுடைமை யால் எவையும் ஆங்கே
அநாதியெனப் பெற்ற அணுவை - அநாதியே
ஆர்த்த துயர் அகல அம்பிகையோடு எவ்விடத்தும்
காத்தல் அவன்கடனே காண்

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 43

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Sat, Sep 26, 2026