Ξ
இலக்கியம்
திருமுறைகள்
இலக்கணம்
எண்
எழுத்து
மொழி
சொற்கட்டு
ஒலி பெயர்க்க
பா வகைகள்
சீர் பிரிக்க
கட்டளைக் கலித்துறை
வழிபாட்டுப் பாடல்கள்
தனிப்பாடல் திரட்டு
வாழ்வியல்
விடுகதைகள்
சொலவடை
படைப்புகள்
முகப்பு
புறநானூறு | Purananooru
49. எங்ஙனம் மொழிவேன்? பாடியவர்: பொய்கையார். பாடப்பட்டோன்: சேரமான் கோக்கோதை மார்பன். திணை: பாடாண். துறை: புலவராற்றுப் படை.
நாடன் என்கோ? ஊரன் என்கோ? பாடிமிழ் பனிக்கடற் சேர்ப்பன் என்கோ? யாங்கனம் மொழிகோ, ஓங்குவாள் கோதையை? புனவர் தட்டை புடைப்பின், அயலது இறங்குகதிர் அலமரு கழனியும், பிறங்குநீர்ச் சேர்ப்பினும் , புள் ஒருங்கு எழுமே!
புறநானூறு > பாடல்: 49
தேடுக
This page reloads every 3 minutes with new random verse.
Next Random
முழுதும்
முன்
முகப்பு
Copy URL