சிவவாக்கியம் | SivaVaakkiyam

குண்டலங்கள் பூண்டுநீர் குளங்கள்தோறும் மூழ்குறீர்
மண்டுகங்கள் போலநீர் மனத்தின் மாசறுக்கிலீர்;
மண்டைஏந்து கையரை மனத்திருந்த வல்லீரேல்
பண்டைமால் அயன்தொழப் பணிந்து வாழலாகுமே.

சிவவாக்கியம்  > சுதா - பசுவின் முலைக்காம்பு > பாடல்: 492

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL

Sun, Apr 19, 2026

சிவவாக்கியம் | SivaVaakkiyam | #492