முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
கூகையிள் தாலாட்டுஇரியல் மகளிர் இலைஞெமலுள் ஈன்ற
வரி இளம் செங்காற் குழவி-அரையிரவில்
ஊமந்தா ராட்ட உறங்கிற்றே! செம்பியன் தன்
நாமம்பா ராட்டாதார் நாடு!
முத்தொள்ளாயிரம் > சோழன் > கூகையிள் தாலாட்டு > பாடல்: 52 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL