முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram

கனவுப் புணர்ச்சி

புன்னாகச் சோலை புனல்தெங்கு சூழ்மாந்தை
நன்னாகம் நின்றலரு நல்நாடன்-என் னாகம்
கங்குல் ஒருநாள் கனவினுள் தைவந்தான்
என்கொல் இவரறிந்த வாறு!

முத்தொள்ளாயிரம் > சேரன் > கனவுப் புணர்ச்சி > பாடல்: 6

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL

Mon, May 25, 2026

முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram | #6