சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa |
61. மடியின்மைபொன்மலையின் வேங்கை பொறித்துமீண் டான்சென்னி
தொன்மைவலி யாண்மையினாற் சோமேசா - பன்னின்
மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு.
சோமேசர் முதுமொழி வெண்பா > மடியின்மை > பாடல்: 61 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL