திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar

கொல்கரியின் நீற்றறையின் நஞ்சின் கொலை தவிர்த்தல்
கல்லே மிதப்பாய்க் கடல்நீந்தல் - நல்ல
மருவார் மறைக்காட்டில் வாசல்திறப் பித்தல்
திருவாமூ ராளி செயல்

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 71

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Mon, May 25, 2026