அண்ணாமலை வெண்பா | Annamalai Venpaa

மறைவடிவாம் சோமாசி மாறன்மகம் தன்னில்
உறைவடிவாம் பங்கிலுமை யோடு - நிறைவடிவாய்ச்
சென்றமலை அந்தணர்சூழ் தெய்வக் கனகமணி
மன்றமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 74

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Fri, Jul 24, 2026