சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa |
85. புல்லறிவாண்மைஇல்லாள் மறுப்பவுஞ்சென் றேகிச் சலந்தரன்றான்
தொல்வலிபோய் மாண்டனனே சோமேசா - வல்லமையால்
ஏவவுஞ் செய்கலான் றான்றொறு னவ்வுயிர்
போஒ மளவுமோர் நோய்.
சோமேசர் முதுமொழி வெண்பா > புல்லறிவாண்மை > பாடல்: 85 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL