திருமந்திரம் | Thirumanthiram |
தரணி சலங்கனல் கால்தக்க வானம்
அரணிய பானு அருந்திங்கள் அங்கி
முரணிய தாரகை முன்னிய ஒன்பான்
பிரணவ மாகும் பெருநெறி தானே
திருமந்திரம் > மூன்றாந் தந்திரம் > 21 சந்திர யோகம் > பாடல்: 859
Earth, Water, Fire, Air, Space
Sun, Moon, Agni and Star
These nine constitute Pranava
The Way that is Great.
`பிரணவயோகம்` எனப்படுகின்ற பெரிய நெறி, `பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம், சந்திரன், சூரியன், அக்கினி, நட்சத்திரம்` என்னும் நவமண்டலங்களை (ஒன்பான் வட்டங்களை) உடையது.
தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL