திருமுறைகண்டபுராணம் | ThirumuraiKandaPuranam

புகர்முகக்கை புறப்படவே படைத்தஎல்லாம்
 புகுந்தஇடம் அறியாமற் போனபின்னை
அகநெகிழ மெய்யரும்பிக் கண்ணீர்வார
 நம்பிகழல் அன்பினால் அரசன் போற்றி
மிகவும்ஓர் விண்ணப்பம் அடியேற்குண்டு
 வேதியனே கேள் என்று விளம்புவான்
மெய்ப் புகழதுசேர் மூவர் தமிழ்த் தொண்டர்
 செய்தி பூதலத்தில் விளங்க எனப் போற்றி நின்றான்

திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 9

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Fri, Jul 24, 2026