திருக்குறள் | Thirukkural |
மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார்
வேண்டாப் பொருளும் அது.
திருக்குறள் > 2. பொருட்பால் > 2.3 அங்கவியல் > 2.3.18 பெண்வழிச்சேறல் > பாடல்: 901Who give their soul to love of wife acquire not nobler gain;
Who give their soul to strenuous deeds such meaner joys disdain.
தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL