முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
தேவரும் காவலனும்நேமி நிமிர்தோள் நிலவுதார்த் தென்னவன்
காமர் நெடுங்குடைக் காவலன் ஆணையால்
ஏம மணிப்பூண் இமையார் திருந்தடி
பூமி மிதியாப் பொருள்!
முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > தேவரும் காவலனும் > பாடல்: 97 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL