அண்ணாமலை வெண்பா | Annamalai Venpaa |
வண்மைக் குணத்தவரை மாதவரை வந்தடைந்தோர்
தம்மைத் தளராமல் தாங்குமலை - உண்மை
பொருந்துமலை விண்ணவர்கள் போகாமல் ஆலம்
அருந்துமலை அண்ணா மலை
அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 97 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL