பொன்வண்ணத்தந்தாதி - கட்டளைக் கலித்துறை | Ponvanna Anthathi | full |
| பாடல் எண் | பாடல் | Verse |
|---|
| பாடல் எண் | பாடல் | Verse | |||
|---|---|---|---|---|---|
| 0 | 0 | ||||
| 1 | |||||
| 1 | பொன்வண்ணத்தந்தாதி - கட்டளைக் கலித்துறை > பாடல்: 1 பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி பொலிந்திலங்கும் மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் வீழ்சடை வெள்ளிக்குன்றம் தன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மால்விடை தன்னைக்கண்ட என்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் ஆகிய ஈசனுக்கே பொன்வண்ணத்தந்தாதி - கட்டளைக் கலித்துறை > பாடல்: 1 | பொன்வண்ணத்தந்தாதி - கட்டளைக் கலித்துறை > பாடல்: 1 பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி பொலிந்திலங்கும் மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் வீழ்சடை வெள்ளிக்குன்றம் தன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மால்விடை தன்னைக்கண்ட என்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் ஆகிய ஈசனுக்கே பொன்வண்ணத்தந்தாதி - கட்டளைக் கலித்துறை > பாடல்: 1 | |||
| 2 | |||||
| 2 |