திருமுருகாற்றுப்படை | Thirumurgatrupadai | full |
| பாடல் எண் | பாடல் | Verse |
|---|---|---|
| 0 | ||
| 1 | உலகம் உவப்ப வலன்ஏர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு ஓவற இமைக்கும் சேண்விளங்கு அவிரொளி உறுநர்த் தாங்கிய மதனுடை நோன்றாள் செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை மறுவில் கற்பின் வாணுதற் கணவன் கார்கோள் முகந்த கமஞ்சூல் மாமழை வாள்போழ் விசும்பில் வள்ளுறை சிதறித் தலைப்பெயல் தலை இய தண்ணறுங் கானத்து இருள்படப் பொதுளிய பராரை மராஅத்து . . . .10 திருமுருகாற்றுப்படை > 1. திருப்பரங்குன்றம் > பாடல்: 1 | |
| 2 | உருள்பூந் தண்டார் புரளும் மார்பினன், - மால்வரை நிவந்த சேணுயர் வெற்பிற் கிண்கிணி கவைஇய ஒண்செஞ் சீறடி, கணைக்கால் வாங்கிய நுசுப்பின், பணைத்தோள், கோபத் தன்ன தோயாப் பூந்துகில், பல்காசு நிரைத்த சில்காழ் அல்குல், கைபுனைந்து இயற்றாக் கவின்பெறு வனப்பின், நாவலொடு பெயரிய பொலம்புனை அவிரிழை, சேணிகந்து விளங்கும் செயிர்தீர் மேனி, துணையோர் ஆய்ந்த இணையீர் ஓதிச் . . . .20 திருமுருகாற்றுப்படை > 1. திருப்பரங்குன்றம் > பாடல்: 2 | |
| 3 | செங்கால் வெட்சிச் சீறிதழ் இடையிடுபு பைந்தாட் குவளைத் தூவிதழ் கிள்ளித் தெய்வ வுத்தியடு வலம்புரி வயின்வைத்துத் திலகம் தைஇய தேங்கமழ் திருநுதல் மகரப் பகுவாய் தாழமண் ணுறுத்துத் துவர முடித்த துகளறு முச்சிப் பெருந்தண் சண்பகஞ் செரீஇக் கருந்தகட்டு உளைப்பூ மருதின் ஒள்ளிணர் அட்டிக் கிளைக்கவின்று எழுதரு கீழ்நீர்ச் செவ்வரும்பு . . . இணைப்புறு பிணையல் வளைஇத் துணைத்தக . . .30 திருமுருகாற்றுப்படை > 1. திருப்பரங்குன்றம் > பாடல்: 3 |
| பாடல் எண் | பாடல் | Verse |
|---|---|---|
| 4 | வண்காது நிறைந்த பிண்டி ஒண்டளிர் நுண்பூண் ஆகம் திளைப்பத் திண்காழ் நறுங்குறடு உரிஞ்சிய பூங்கேழ்த் தேய்வை தேங்கமழ் மருதிணர் கடுப்பக் கோங்கின் குவிமுகிழ் இளமுலைக் கொட்டி விரிமலர் வேங்கை நுண்டாது அப்பிக் காண்வர வெள்ளிற் குறுமுறி கிள்ளுபு தெறியாக் 'கோழி ஓங்கிய வென்றடு விறற்கொடி வாழிய பெரி¦’தன்று ஏத்திப் பலருடன் சீர்திகழ் சிலம்பகம் சிலம்பப் பாடி .40 திருமுருகாற்றுப்படை > 1. திருப்பரங்குன்றம் > பாடல்: 4 | |
| 0 | சூரர மகளிர் ஆடும் சோலை | |
| 5 | ||
| 1 | > பாடல்: 1 உருகெழு செலவின் அஞ்சுவரு பேய்மகள் |