திருமந்திரம் | Thirumanthiram

வேதமோடு ஆகமம் மெய்யாம் இறைவன்நூல்
ஓதும் பொதுவும் சிறப்பும்என்று உள்ளன
நாதன் உரையவை நாடில் இரண்டந்தம்
பேதமது என்பர் பெரியோர்க்கு அபேதமே. 28

திருமந்திரம் > எட்டாம் தந்திரம் > 15. ஆறு அந்தம் > பாடல்: 2397

Veda and Agama alike
Are revelations of God,
That is Truth;
The one is general
The other special;
Their goals two, they say;
Search them both,
For the truly learned,
There is difference none.

இதன்பொருள் வெளிப்படை.

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Sat, Jun 27, 2026