முதலாகும் வேத முழுதுஆ கமம்அகப் பதியான ஈசன் பகர்ந்தது இரண்டு முதிதான வேதம் முறைமுறை யால்அமர்ந்து அதிகாதி வேதாந்த சித்தாந்தம் ஆகவே. 35
திருமந்திரம் > எட்டாம் தந்திரம் > 15. ஆறு அந்தம் > பாடல்: 2404
Two are the scriptures That Lord Siva In the Beginning revealed, --The Primal Vedas and the Perfect Agamas; The Vedas and Agamas, In gradualness appropriate Evolved Vedanta-Siddhanta That is great, great indeed.